Send your Poems, Stories, articles and others to myshare@3gmission.com. The editorial team has the write to edit if needed. Best item will be rewared. Introduce 3gmission.com to others.
Come, everyone who thirsts, come to the waters; and he who has no money, come, buy and eat! Come, buy wine and milk without money and without price. ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.
ஆங்கில வேதாகமம், தமிழ் வேதாகமம் ஒலி வடிவில் விவிலிய தமிழ்க் கவிதைகள் தமிழ் பல்சுவைப்பகுதி
Best Site for Tamil speaking folk....
எல்லா தரப்பினருக்கும், எல்லா வயதினருக்கும், எல்லா மதத்தினருக்கும் ஏற்ற விதத்தில் இந்த வலைதளம் வடிவமைக்கப்பட்டுவருகிறது. உங்களது விருப்பங்களை நிறைவுசெய்யும்வகையில் இது அமையும் என நம்புகிறோம். தகவல்களும் கருத்துக்களும் தொடர்ச்சியாக வெளியிட தீர்மானித்து செயல்பட்டு வருகிறோம். உங்களது படைப்புகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். தகுதியுடையது இந்த வலைதளத்தில் இடம்பெறும். உங்களது படைப்புகளை திருத்தவும், குறைக்கவும் ஆசிரியர் குழுவிற்கு முழு உரிமையுள்ளது. தங்களது மேலான கருத்துக்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்
Vision and Mission of 3rd Generation Mission.
The imoprtance of computer and internet is felt by the society. The Christian resources in Tamil are found less in number in the electronic media. takes effort to provide a good Christian site in Tamil and English to Edify, to Educate, and to Entertain, the community at large and also work to bringout the Tamil Bible Software ' Veda Vazhikatti ' v.2